தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 35% அதிகரிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
20 முதல் ரூ. 27 வரை பஸ் கட்டனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.

