எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சற்று முன்னர் 'கோடகோகம' பகுதிக்கு வருகை தந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் தாக்கப்பட்டும் உள்ளனர்.
பின்னர் சஜித் பிரேமதாசா உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.