பொதுப்பணிகளை ஊக்கவிக்கும் முகமாக சமூக செயற்பாட்டாளர் விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களினால் ' சம்மாந்துறை ட்ரென்ட்' ஊடக அமைப்பிற்காக ஊடக உபகரணம் அன்பளிப்பாக நேற்று (20) வழங்கி வைக்கப்பட்டது.
' சம்மாந்துறை ட்ரென்ட் ' எனும் ஊடக அமைப்பினரால் வேண்டிக் கொள்ளப்பட்ட கோரிக்கையின் நிமித்தம் இந்த உபகரகணம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த ஊடக அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள குத்பா பிரசங்கங்களை நேரடியாக ஔிபரப்பு செய்யும் ஊடக செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாகவே இவ் உபகரணம் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.