லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, லிட்ரோ கேஸ் லங்கா தலைவர் முதித பீரிஸ் வெளியிட்ட விலைக் குறைப்பு வருமாறு.
12.5 kg cylinder reduced by Rs. 113
New price: Rs. 4,551/-
5 kg cylinder reduced by Rs. 45
New price: Rs. 1,827/-
2.3 kg cylinder reduced by Rs. 21
New price: Rs. 848/-
thanks- (NewsWire)