Ads Area

சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு! - விலைப் பட்டியல் இணைப்பு!

 


இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.

விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களாவன;

#️⃣இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி (1kg): 185 ரூபா – ( 10 ரூபா விலை குறைப்பு)

#️⃣இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை நாட்டரிசி (1kg): 194 ரூபா – ( 4 ரூபா விலை குறைப்பு)

#️⃣பருப்பு (1kg): 429 ரூபா – (31 ரூபா விலை குறைப்பு)

#️⃣வௌ்ளை சீனி (1kg):279 ரூபா – (19 ரூபா விலை குறைப்பு)

#️⃣நெத்தலி (1kg): 1,352 ரூபா – ( 25 ரூபா விலை குறைப்பு)

#️⃣வௌ்ளைப்பூடு (1kg): 595 ரூபா ( 155 ரூபா விலை குறைப்பு)


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe