Ads Area

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற கட்டளைகள் தொடர்பான அறிவித்தலை.

 அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற கட்டளைகள் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் (இணைந்த சேவைகள்) - 𝟐𝟎𝟐𝟑 அரசாங்க மொழி பெயர்ப்பாளர் சேவை, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை, இலங்கை அரச நூலகர் சேவை, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை, இணைந்த சாரதிகள் சேவை, அலுவலக பணியாளர் சேவை.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe