சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அதிபர் என்.எம். நாஸிர் அலி வெளிநாடு செல்லும் நிமித்தம் பாடசாலையில் இருந்து சம்பளமற்ற விடுமுறை பெற்று சென்றுள்ளார். முன்னாள் அதிபரின் இடைவெளியைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் பொறுப்பை திருமதி .நஜிபா .ஏ.றஹீம்
(பிரதி அதிபர்) ஒப்படைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் பாடசாலை முகாமைத்துவக் குழு கூட்ட முன்னிலையில் அதிபர் Ms.UNA . Najeeba Raheem தனது அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாடசாலையின் அதிபராகக் கடமைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக ULS . Shaahul Hameed முகாமைத்துவ குழு முன்னிலையில் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டு தனது கடமையினை பொறுப்பேற்றார்.