அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் தொழிநுட்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022ம் வருட க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான T-shirt அறிமுகப்படுத்தி உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் அலுவலகத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன், தொழிநுட்ப பிரிவின் பகுதித்தலைவர் இஸட்.ஏ ஜின்னா , , பிரதி பகுதித்தலைவர், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.