🚰தங்களது அனைத்து நீர் கட்டணங்களையும் 21.12.2022 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக செலுத்துமாறும், அவ்வாறு செலுத்த தவறும் நீர்ப் பாவனையாளர்களின் நீர் இணைப்புக்களை 22.12.2022ஆம் திகதி முதல் உடன் துண்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
🚰எனவே, நீர்க் கட்டணங்களை எமது சம்மாந்துறை காரியாலயத்திலுள்ள காசாளர் கருமபீடத்தில் உடனடியாகச் செலுத்தி நீர்த்துண்டிப்பிலிருந்தும், மேலதிக தண்டப் பணத்திலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.
நிலையப் பொறுப்பதிகாரி,
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
சம்மாந்துறை