Ads Area

விசேட தேவையுடையோர்களுக்கு கைகொடுப்போம் - 2022.

  சமூக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலது குறைந்தோருக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனிபா அவர்களின்  தலைமையில்  சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று(21)இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யு.எம் . அஸ்லம், நிருவாக உத்தியோகத்தர் கே.பி.சலீம், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  எம்.எல்.தாசிம்,சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.ஆர்றோஸ்மி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.

By-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்


Photo Albums

1 / 5
2 / 5
3 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe