அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 ஆக இருப்பதை 4000 மாக ஆக்குவதற்காக அரசினால் தேசிய எல்லை நிர்ணய குழு உருவாக்கப்பட்டு எல்லை நிர்ணயம் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்.
என்று அறிவித்தலின் பிரகாரம் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் கௌரவ உறுப்பினர்களின் முன்மொழிவோடு சம்மாந்துரையின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்களை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேச பிரிய அவர்களிடம் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் நளீம் அவர்கள் கையளித்த போது