(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை ஹுஸைனியா பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களின் கைவண்ணத்தில் கழிவுப் பொருட்களைக் கொண்டு அழகிய கைவினை பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நஸ்ரின் தலைமையில் புதன்கிழமை (30)இடம்பெற்றது.