Ads Area

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்,

 சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக கலாநிதி. எஸ்.எம்.எம். செய்யித் உமர் மௌலானா (SLEAS-1) நியமனம் பெற்றுள்ளார்.


எஸ்.எம்.எம். அமீர் (SLEAS – I ) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு இடமாற்றம் அடைந்ததை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) உத்தியோகபூர்வமாக கலாநிதி. எஸ்.எம்.எம். செய்யித் உமர் மௌலானா   (SLEAS-1) பதவியேற்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe