(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ மேலங்கி(டி-ஷர்ட்)அறிமுக நிகழ்வு பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் ஏ.ஜே.எம்.சசான் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று(19)பாடசாலை
மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக்,பிரதி அதிபர் ஐ.எல்.எம்.ஜின்னாஹ் ஆகியோர் இணைந்து மேலங்கியினை (டி-ஷர்ட்) திரை நீக்கம் செய்து வைத்ததுடன்,அதனை தொடர்ந்து அதிபர் அவர்களினால் ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியினருக்கான மேலங்கி (டி-ஷர்ட்)வழங்கி வைக்கப்பட்டது.