Ads Area

உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சம்மாந்துறையில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் விபரம்!

 01. மல்வத்தை வட்டாரம் - நடராசா நிதர்சனா


02. வீரமுனை வட்டாரம் 

- கமால்டீன் பாத்திமா சிப்னா

- பரமப்பிள்ளை தியாகரன்

-அப்துல் சலீம் முஹம்மது றிபாஜ்


03. சின்னப்பள்ளி - ஆதம்பாவா முஹம்மது றுமைஸ்


04. மட்டக்களப்பு தரவை - ஆதம்பாவா முஹம்மட் ஜாஹிர்


05. தைக்காப்பள்ளி - முஹம்மட் ஹாஸிம் முஹம்மட் ஹாரிஸ்


06. சம்மாந்துறை  - யாஸின் பாவா சஹுதுல் ஹமீட்


07. விளினையடி - முஹம்மட் சமூன் முஹம்மட் நௌஷாட்


08. மலையடி - அப்துல் லத்தீப் இப்திகான்


09. மல்கம்பிட்டி  - சுலைமா லெப்பை நாசர்


10. வளத்தாப்பிட்டி - முருகையா சுவேந்ரன்



இத்தேர்தலில் மேலதிக நியமனத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வருமாறு


01. முஹம்மட் அலியார் ஹஸன் அலி

02. முஹம்மட் அலியார் முவேதா பீவி

03. முஹம்மட் அலியார் றனிஸா உம்மா

04. வெள்ளத்தம்பி ஹுஸைன்

05. முஹம்மது முஸ்தபா முஹம்மது சமூன்

06. அப்துல் ஜப்பார் முஹம்மட் றூபியா

07. வெள்ளையன் வினோகாந்த்

08. யாஸின் பாவா முஹம்மட் முஸம்மில்

09. முஹம்மட் சுல்தான் முஹம்மட் அப்துல் காதர்

10. முஹம்மட் தாஹா பாத்திமா றிபானா

11. அப்துல் றஹீம் பாத்தும்மா பஸ்மியா



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe