எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசு சார்பாக சம்மாந்துறையில் களமிறங்குகின்ற வேட்பாளர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் வேட்பாளர்கள் வருமாறு
01. மல்வத்தை வட்டாரம் - அலியார் பர்ஸானா
02. வீரமுனை வட்டாரம்
- அஹமட்லெவ்வை முஹம்மட் ஜிப்ரி
- அமீர் முஹம்மட் முஹம்மட் அப்னான்
-கனக ரெத்தினம் ரெத்தினேஸ்வரன்
03. சின்னப்பள்ளி - யூசுப்லெவ்வை பஸீர்
04. மட்டக்களப்பு தரவை - இஸ்மாலெவ்வை அப்துல் மஜீது
05. தைக்காப்பள்ளி - இப்றாலெவ்வை முஹம்மட் மாஹிர்
06. சம்மாந்துறை - அச்சிமுஹம்மது முஹம்மது றியாஸ்
07. விளினையடி - ஆதம்பாவா அச்சிமுஹம்மது
08. மலையடி - அப்துல் காதர் முஹம்மது நயீம்
09. மல்கம்பிட்டி - பீர் முகம்மது மீரா முகையதீன்
10. வளத்தாப்பிட்டி - சுபைதீன் பாத்திமா இஸ்ஸானா
இத்தேர்தலில் மேலதிக நியமனத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வருமாறு
01. இஸ்மாயில் மர்ஸுக்கா
02. அலியார் செயினம்பு
03. அப்துல் காதர் சித்தி பாத்திமா
04. ஆதம்பாவா ஹனியா
05. வெள்ளத்தம்பி மூமினா உம்மா
06. சிவநாதன் சுரேஸ்வரன்
07. முகம்மது தம்பி தம்பிக்கண்டு
08. இப்றாகீம் முகம்மது இறிசாட்
09. அப்துல் மஜீட் முகம்மட் பஸ்லூன்
10. முகம்மது றபீக் ஆசிக் முகம்மட்
11. முகம்மத்தம்பி முகம்மது நஜீப்