SILENT KILLER திரைப்படம் இன்று சம்மாந்துறையில் அப்துல் மஜீத் மண்டபத்தில் அரங்கம்!
(ட்ரைலர் வீடியோ)
எமது பிரதேச கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட போதை ஒழிப்பு சம்பந்தமாக, எமது பிரதேசங்களில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட ஒரு மணி நேர திரைப்படம் SILENT KILLER
இத்திரைப்படம் 10.03.2023 வெள்ளிக் கிழமை பி.ப 5.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இலவசமாகக் காண்பிக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்கள் அனைவரையும் அழைக்கின்றது.