பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களின் போராட்டத்தைக் கலைப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
thanks-thinakkural