சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கற்கும் ஒவ்வொரு மாணவர் தொடர்பான அனைத்தும் கோவைப்படுத்தப்பட்ட கோப்பு வழங்கும் அறிமுக நிகழ்வு அதிபர் MBM.சாபிர் அவர்களது தலைமையின்கீழ் உத்தியோகபூர்வமாகஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கோப்பானது பாடசாலையில் இருந்து விலகிச்செல்கின்றபோது குறித்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.