Ads Area

அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்படவுள்ள விசேட சுற்றறிக்கை. Special Circular

 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,எதிர்வரும் திங்கட்கிழமை (08.05.2023) தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னர் அமைச்சு சுற்றறிக்கை வெளியிடும்.


அதன்படி இந்த வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு வெளியே அருகிலுள்ள தேவையின் அடிப்படையில் சேவையில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe