2022 ம் ஆண்டு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய செயற்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி தேசிய மட்ட அடைவினை பெற்றுக்கொண்டமைக்காக சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L முகம்மது ஹனிபா அவர்களையும் ஏனையோரையும் கொளரவிக்கும் நிகழ்வு இன்று 13.07.2023 திருகோணமலையில் JAKAP Beach Resort ஹோட்டல் இடம்பெற்றது.