சம்மாந்துறை விவசாயிகளின் பிரச்சினை சம்மந்தமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரோடு ஐ.எல்.எம் மாஹிர் இன்று கலந்துரையாடியுள்ளார்.
சம்மாந்துறை விவசாயிகளின் பிரச்சினை சம்மந்தமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களுடனே இச் சந்திப்பு சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இதில் அ.இ.மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஐ எல் எம் மாஹிர் அவர்களும் ஆத்தியடி வட்டவிதானை முகைதீன்பாவா வீரச்சோலை வட்டவிதானை நசீம் பள்ளவட்டை வட்டவிதானை உதுமாலெவ்வை ஆகியோரும் கலந்து கொண்டனர்.