எம்.பி.சீ.எஸ் வீதி, செம்மண்ணோடையில் அமைந்துள்ள Dr நஜீமுனிசான் அவர்களின் தனியார் வைத்திய ஆலோசனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கல்குடா ஜனாஷா நலன்புரிச் சங்கத்துக்குரிய நலன்புரி நிதி சேகரிப்பு ஊண்டியல் திருடர்களால் உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நிலையத்தின் உள்ளே இருந்த ஒரு சில பொருட்களும் களவாடபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இங்கு இடம்பெற்ற மூன்றாவது திருட்டுச்சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.