தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைவதற்கு பல்வேறு இடர்களை சந்தித்து தன்னலமற்ற சேவையாற்றி மாணவர்கள் சித்தி
அடைவதற்கு அல்லும் பகலும் அயராது பணியாற்றிய அல் மதீனா வித்யாலயத்தின் மதிப்புக்குரிய அதிபர் M.T. றணீஸா அவர்களுக்கும் மற்றும் கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள்,SDEC உறுப்பினர்களுக்கும் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்
அல்ஹம்துலில்லாஹ்
சம்மாந்துறை Voice மற்றும் www.sammanthura24.com இணையதளம்.