Ads Area

அம்பாரை மாவட்ட ஆண் கட்டழகன் (BODY BUILDING) போட்டியில் சம்மாந்துறையை சேர்ந்த எஸ்.எம். சஜாத் முதலிடம்.

அம்பாரை மாவட்ட ஆண் கட்டழகன் (BODY BUILDING) போட்டியில் சம்மாந்துறையை சேர்ந்த எஸ்.எம். சஜாத் முதலிடம்.


Srilanka Body Building & Fitness Federation அமைப்பு நடாத்திய  Ampara TOP TEN Body Building & Fitness Championship | Mens Physique  அம்பாரை மாவட்ட ஆண் கட்டழகன் போட்டித்தெரிவு (2023. 11.04) நேற்று அம்பாரையில் இடம்பெற்றது.


இதில் சம்மாந்துறையை சேர்ந்த சமூன் முஹம்மத் சஜாத் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார்.


 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe