சம்மாத்துறையிலுள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் தொகை மற்றும் பொருளாதார அலகுகளை கணக்கெடுக்கும் செயற்திட்டம் பிரதேச செயலாளர் SL. முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் தற்போது கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.