Ads Area

சம்மாந்துறை மஜீட்புர வித்தியாலயத்தில் இடம்பெற்ற வித்தியாரம்ப நிகழ்வு.

சம்மாந்துறை மஜீட்புர வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா, பாடசாலை அதிபர் M.முஸம்மில் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


இந் நிகழ்வில் பாடசாலை நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe