ஒரு கிலோ ஆப்பிளை ஆகக் கூடிய விலையில் விற்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக The Spectator Index செய்தி வெளியிட்டுள்ளது. இதன் படி ஒரு கிலோ ஆப்பிளின் பெறுமதி இலங்கையில் - 7.4 அமெரிக்க டொலர்களாகும் என தெரிவித்துள்ளது.
இது இலங்கை ரூபாயில் அன்னளவாக 2303 வாகும்.