Ads Area

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய மாணவர்களுக்கு அதிபர் தலைமைத்துவப் பயிற்சி.

சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் தரம் 9,10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி அதிபர் A.முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் முழுநாள் நிகழ்வாக 2024.03.05 திகதியன்று இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு வளவாளர்களாக அம்பாரை பிரதேச செயலக Child protection officer M.H வஹாப் அவர்களும், இறக்காம பிரதேச செயலக Early childhood development officer எமது பாடசாலையின் பழைய மாணவருமான R.M. இம்டாட் அவர்களும், ஹிசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 


இந்நிகழ்வில் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்குபற்றினர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe