சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் தலைமையில் (03) விளினையடி-3ல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான, ஏ.சீ. சமால்டீன், சம்மாந்துறை மத்திய குழு செயலாளர் எம்.எஸ்.எம். அஸாறுடீன்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.ஜெ.சாமில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் A.B.இஹ்ஜாஸ் இளைஞர் காங்கிரஸ் உபசெயலாளர் ஏ.கே.எம் சபீக் மற்றும் கட்சிப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.