நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை முனீர் பள்ளிவாசல் சம்மாந்துறையின் ஒன்பதாவது ஜும்மா பள்ளியாக அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டு அங்கு முதலாவது ஜும்மா பிரசங்கத்தினை அல்ஹாஜ் மௌலவி KMKA. றம்சின் காரியப்பர் நிகழ்தினார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் உட்பட அனைத்து நம்பிக்கையாளர்களும் மற்றும் பள்ளியின் நிர்வாகத்தினரும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொன்டனர்.
Thanks - துறையூர் Media முகநூல் பக்கம்.