Ads Area

இலங்கை கொழும்பு பகுதியில் 12 McDonald’s உணவகங்கள் மூடப்படுகிறது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 McDonald’s உணவகங்கள் இயங்குவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் தாய் நிறுவனம் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக பயனர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe