Ads Area

சம்மாந்துறை வீரமுனை பொது மைதானத்தில் இடம் பெற்ற Smart Youth புத்தாண்டு திருவிழா 2024!

 செய்தி நிருபர். முபாறக் அஸ்லம்.சப்னி)


விளையாட்டு மற்றும் இளைஞர் விவவாகார அமைச்சின் பணிப்புரையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக சம்மாந்துறை இளைஞர் கழக சம்மேளனத்தினால்  27/4/2024 சம்மாந்துறை வீரமுனை பொது மைதானத்தில்  இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வினை சம்மாந்துறை  இளைஞர் சேவைகள் அதிகாரி K.Sameer அவர்களின் தலைமையில், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி A.முபாரக் அலி  மற்றும் பிரதேச செயலாளர் தேசபந்து SLM. ஹனீபா ஆகியோரின் பங்குபற்றுதலுடன்.  Smart Youth புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது.


இவ் புத்தாண்டு நிகழ்வில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்வின் ஊடக அனுசரணை 

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்.

சம்மாந்துறை செய்தி நிருபர் முபாறக் அஸ்லம்









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe