மறைந்த முன்னாள் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் உமர் மெளலானா அவர்களுக்காக கத்முல் குர்ஆன் நிகழ்வும் Female toilet unit திறப்பு நிகழ்வும் இன்று அதிபர் MBM சாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய வலையக் கல்விப் பணிப்பாளர் MHM. ஜாபிர் பிரதம அதிதியாகவும் உதவிக் கல்விப் பணிப்பாளர் VT. Sahadevaraja, சமூக சேவகர் Irshad ( T.O ) மற்றும் மருதூர் ஏ ஹசன் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்



