97 வயதான இலங்கைப் பெண் ஒருவர் களனி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். லீலாவதி தர்மரத்ன என்ற 97 வயது பெண் ஒருவரே கடந்த ஆகஸ்ட் 21 அன்று களனி பல்கலைக்கழகத்தில் பௌத்த கற்கைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்றும், இதற்கு முன்பு இவர் ஆசிரியராகவும் நோட்டரி பப்ளிக் ஆகவும் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.themorning.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.