"நான் பயன்படுத்திய மொழி சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு புரியவில்லை என்றால், அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால், நாங்கள் அவரை நீதிமன்றத்தில் சந்திப்போம்,” என சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தின் போது தெரிவித்த கருத்து தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு பதிலளித்துள்ளார்.
வீடியோ - https://www.facebook.com/newswireLK/videos/516120274242672