Ads Area

கச்சதீவில் இந்திய படகு விபத்திற்குள்ளானதில் இருவர் காணாமல் ​போயுள்ளனர்.

யாழ்.கச்சதீவு கடற்பிராந்தியத்தில் இந்திய படகு விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 2 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.


படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நீரில் மூழ்கிய மேலும் 2 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.


இந்த விபத்து இந்திய கடல் எல்லைக்கருகில் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் மேலும் கூறினார்.


செய்தி மூலம் - https://www.dailymirror.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe