ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 39 வேட்பாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.