சம்மாந்துறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு முறைமையினை தீர்மானிக்கும் படி சம்மாந்துறை பொதுச்சமூகம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, பொதுமக்களாகிய உங்களிடம் இருந்து இப்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எவ்வகையில் பெற்றுக் கொள்வது சாத்தியம் என்பதனை ஒரு ஆலோசனையாக எழுத்து மூலம் எதிர்வரும் 2024.10.01ம் திகதி செவ்வாய்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முதல் மஜ்லிஸ் அஷ்ஷுறா காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மஜ்லிஸ் அஷ்ஷுறா
சம்மாந்துறை.