புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட அநுர குமார திஸாநாயக்க நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முப்படைத் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.