யாரும் 50 வீத வாக்குகளை பெறாமையினால் 2 ஆம் விருப்பு வாக்கு எண்ணிக்கையை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் போட்டியிலிருந்து அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர்.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக 2வது விருப்பு வாக்கு எண்ணப்படுவது இதுவே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk