சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி பெற்றோர்கள் வலையக் கல்விப் பணிமனையினை வலிறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது, இது தொடர்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றையும் காணக்கிடைத்தது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் உள்ள விடையத்தினை அப்படியே இங்கே பதிவிடுகின்றோம், இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சம்மாந்துறை வலையக் கல்விப் பணிமனை கவனம் செலுத்த வேண்டியுள்ளது.