Ads Area

ஜனாதிபதி செயலகத்தால் 26 சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தால் 26 சொகுசு வாகனங்கள்  ஏலம் விடப்பட உள்ளன. ஏலத்தில் விடப்பட உள்ள அனைத்து வாகனங்களும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டவை. இந்த வாகனங்களுக்கான ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (மே 14) முடிவடைந்தது.


ஏலம் விடப்பட உள்ள வாகனங்களில்


01 BMW car, 

02 Ford Everest Jeeps, 

01 Hyundai Terracan Jeep, 

02 Land Rover Jeeps, 

01 Mitsubishi Montero, 

03 Nissan Patrol vehicles, 

02 Nissan cars, 

01 Porsche Cayenne, 

05 SsangYong Rexton Jeeps, 

01 Toyota Land Cruiser Sahara, 

06 V08 vehicles,  

01 Mitsubishi Rosa air-conditioned bus. 


ஆகியவை அடங்கும்.


இதற்கு முன்னர் ஏலத்தின் முதல் கட்டத்தின் கீழ், 14 சொகுசு வாகனங்கள், ஆறு சேவையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு உதிரி பாகங்கள் விற்கப்பட்டன.


தற்போது ஏலம் விடப்படவுள்ள வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட தனது ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டவைகளாகும்.


செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe