( எம். என். எம்.அப்ராஸ் )
ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இன்று (17) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.