Ads Area

சவுதி அரேபியா ரியாத்தில் இடம் பெற்ற சவுதி வாழ் சம்மாந்துறை சமூகத்தின் ஒன்று கூடல் நிகழ்வு.

சம்மாந்துறை அன்சார்.


சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்தமாக வாழும் சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்வும், கலந்தாலோசனையும்  சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ரிமால் பகுதி விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (2025-08-08) இடம் பெற்றது. 


இந் நிகழ்விற்கு தலைநகர் ரியாத்தில் பல இடங்களில் பணிபுரியும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சம்மாந்துறை வாழ் நண்பர்களும், குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர். 


இந் நிகழ்வில் Sammanthurai Community of Saudi Arabia அமைப்பின் ஆரம்பம், பின்னணி, நோக்கம் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்து நினைவூட்டப்பட்டதோடு அமைப்பிற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது. 


இதனடிப்படையில், 


தலைவர் (President):

SA சாதிக்


உப தலைவர் (Vice President):

AM பெரோஸ்


செயலாளர் (Secretary):

MIM அஸீம்


உப செயலாளர் (Vice Secretary):

SM இர்ஷாத்


பொருளாளர் (Treasurer):

MHM ஷாகிர்


உப பொருளாளர் (Vice Treasurer):

அஹமத் அஃப்ரத்


ஏற்பாட்டாளர் (Organizer):

S ரிஃப்கான் அஹமத்


பிற குழு உறுப்பினர்கள் (Other Committee Members):

1. MHM சபீக்

2. நஜீப்

3. ஆகீல் ஷிஹாப்

4. நிப்ராஸ் உமர்

5. அதீக்

6. முபஷ்ஷிர்


ஆலோசகர்கள் (Advisers):

1. U மஷாஹிர்

2. சஹாப்தீன்


தமாம் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள் (Coordinators to Dammam Region):


MLM ஹாஸீர்

SLM சக்கீல்


ஜித்தா பிராந்திய ஒருங்கிணைப்பாளர் (Coordinator to Jeddah Region):

ஹில்மி


ஆகியோர் நிகழ்வுக்கு வருகை அந்த அனைவரினாலும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


மேலும் இந் நிகழ்வில் ஊரின் சமூகம் சார்ந்த பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, சவுதி அரேபியாவுக்கு தொழில் நிமிர்த்தம் வருகை தரும்  இளைஞர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 


சவுதி அரேபியாவில் வாழும் சம்மாந்துறையைச் சேர்ந்த அனைவரும் Sammanthurai Community of Saudi Arabia அமைப்பில் இணைந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe