Ads Area

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா.

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலையில்  இன்று பொங்கல் விழாவும் புதிய மாணவர்களை வரவேற்கும் விழாவும் வெகு விமர்சையாக இடம் பெற்றுள்ளது.


திருச்சிலுவை திருத்தல பங்குத் தந்தை அருட்பணி ஜீனோ சுலக்சன் அடிகளார் மற்றும் நாவிதன்வெளி உபதவிசாளர் திரு ரூபன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.


நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் பாலர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


செய்திகள் 

க.டினேஸ்















 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe