Ads Area

i-Road திட்டத்தின் கீழ் புணரமைக்கப்படவுள்ள சம்மாந்துறை உடங்கா - 02, அம்பாறை 14ம் வீதி.

நாடுதழுவிய ரீதியில் தற்போது மேற்கொள்ளப்படவுள்ள i-Road வீதிப் புணரமைப்புத் திட்டத்தில் சம்மாந்துறை உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள அம்பாறை 14ம் வீதியும் புணரமைக்கப்படவுள்ளது.


குறித்த வீதியினை வீரமுனை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ரிஸ்விகான் மற்றும் கௌரவ சஹீல் ஆகியோர் i-Road திட்டத்தின் பொறியியலாளர்கள், பாதையின் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள RR நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சமூக ஆர்வலர்கள் சகிதம் அண்மையில் பார்வையிட்டனர்.


குறித்த வீதியானது எதிர்வரும் ஏப்ரல் மாதற்குகிடையில் புணர்நிர்மானம் செய்யப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe