Ads Area

அனுஜன் விவகாரம் - இலங்கை நிபுணத்துவ சட்டக் குழுவினர் – சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்ய இறுதிக்கட்ட ஏற்பாடுகள்!

 செய்தி: Ashraff A Samad.


இலங்கையிலிருந்து சென்றுள்ள நிபுணத்துவ சட்டக் குழுவினர், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேதகு ஓ. எல். அமீர் அஜ்வர்ட் (O. L. Ameer Ajward) மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினருடன் கலந்தாலோசித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேன்முறையீட்டு மனுவை உ றுதிப்படுத்தியுள்ளனர்.


குறித்த மேன்முறையீட்டு மனு, 2026 அக்டோபர் 11ஆம் திகதியான இன்று, தினத்திற்குள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை சவூதி அரேபியாவின் ரியாதில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe