சம்மாந்துறை அல் − மதீனா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வித்தியாரம்ப விழா.
Makkal Nanban Ansar15.1.18
இன்று 2018-01-15 சம்மாந்துறை அல் − மதீனா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா இடம் பெற்றது இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர்.