சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அட்டாளச்சேனை பிரதேச செயலக கணக்காளர் A.L.Mahroof அவர்கள் இன்று பதவி உயர்வு பெற்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கணக்காய்வுத்துறையில் அனுபவம் வாய்ந்தவரும், அம்பாரை, உகன, தமன, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக பணியாற்றியதுடன் இவர் ஒரு சிரேஷ்ட கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.